txeriff: presenta tu vale descuento por cada noticia enviada v: 1, c: 22
25joneos

கடவுள்

கடவுள் என்பவர் அண்டம் முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும், அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர் என்றும் கடவுள் இருப்பதை நம்புபவர்கள் கருதுகின்றனர். உலகம் முழுவதிலும் பரந்திருக்கின்ற பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் கடவுள் பற்றிப் பல விதமான கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். சில மதங்கள் கடவுள் ஒருவரே என்று நம்புகின்றன. வேறு சில மதங்களைச் சேர்ந்தவர்கள் பல கடவுள்களை வணங்குகின்றனர். சில மதங்களில் கடவுளைப் பல்வேறு வடிவங்களாக கடவுள் சிலைகளை அமைத்து வழிபடுகின்றனர். வேற் சில சமயங்கள் சிலை வணக்கத்தை முற்றாக எதிர்க்கின்றன.

15 comentarios carisma: 343 usuarios: 16  anónimos: 9  negativos: 0  twitter  facebook
categoría: friki etiquetas: ,, clics: 2 visitas: 234